என்னில் குறைவுகள் ஏராளம்
ennil kuraivugal eraalam
என்னில் குறைவுகள் ஏராளம் உண்டு என்னை தெரிந்து கொண்டீர் என் இயேசையா என்னை தெரிந்து கொண்டீர்
தாயின் கருவில் உருவாகுமுன்னே என்னை தெரிந்து கொண்டீர் என் இயேசய்யா என்னை தெரிந்து கொண்டீர்
எலும்பும் சதையும் உருவாகும்முன்னே என் மேல் அன்பு வைத்தீர் என இயேசையா என்மேல் அன்பு வைத்தீர்
உண்மையுள்ளவன் என்று சொல்லி ஊழியம் தந்திரே என் இயேசய்யா ஊழியம் தந்திரே