என்னில் இருப்பவர் பெரியவரே - he that is in us
ennil iruppavar periyavarae - he that is in us
என்னில் இருப்பவர் பெரியவரே இந்த உலகத்தில் இருப்போனிலும்
ஆதலால் நான் பாடி மகிழ்ந்திடுவேன் அவர் ஆவி எனக்குள்ளே ஜீவிக்கின்ற இயேசு மேற்கொண்டார் அவர் வெற்றியைச் சாற்றிடுவோம்
பாவ சாப லோக வல்லமைகள் அவர் பாதத்தின் கீழே இயேசு நாமம் மேலான நாமம் கனம் மகிமை உள்ளது
he that is in us is greater then he That is in the World
Therefore I will sing and will rejoice For His Spiritlives in me Christ the living One has overcome And we share in His victory
All the powers of death and hell and sin Lay crushed beneath His feet Jesus owns the name above all names Crowned with honourand majesty