என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
ennil enna kandeer ennai nesikka
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இப் பாவிக்கு தகுதி இல்லையே என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இவ் ஏழைக்கு தகுதி இல்லையே
1. என் பெலவீனமறிந்தும் நீர் நேசித்தீர் என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர்
2. உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு உம்மை காயபடுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான்
3. பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்திரே உம் நேசம் போல் ஒன்றும் இங்கு இல்லையே
4. சொன்ன நாள் உண்டு பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான்
5. பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா உந்தன் அன்பின் கயிற்றால்
6. என்னை இழுத்திரே உம் நேசம் போல் ஒன்றும் இங்கு இல்லையே
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E C#m
E A
E C#m
E A
E B
E B
E
E
D
A E
E
E
D
A E