என்னிடம் எழுந்த இயேசுவே உமக்கு
ennidam ezhundha yesuvae umakku
என்னிடம் எழுந்த இயேசுவே உமக்கு அன்பு ஆராதனை நன்றியுமென்றும் ( 2 )
பரலோகவாசிகள் அருமையாய் உம்மைப் புகழ்ந்து கொண்டாடிட புவியிலே இந்த ( 2 ) நீசனாம் என்னிடம் எழுந்ததும் ஏனோ நேசமும் அதிசய இரக்கமுமல்லோ 2 .
மாசில்லா அப்பக் குணங்களில் மறைந்து நேசமாய் என்னுள் எழுந்து வந்திரென ( 2 ) ஆசையாய் இயேசுவே விசுவசித்துமக்கு பூசிதமாய் நன்றி செலுத்துகின்றேனே