எண்ணி முடியாத அதிசயங்கள்
enni mudiyaadha adhisayangal
எண்ணி முடியாத அதிசயங்கள் செய்கிறார் ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்கள் செய்கிறார்
கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேன் அவரே என் பெலன் கர்த்தரின் காருண்யம் என்னைப் பெரியவனாக்கியதே
என் ஆத்துமாவை மரணத்துக்கும் கண்களைக் கண்ணீருக்கும் கால்களை இடறலுக்கும் தப்புவிக்கும் தேவன் அவர்
என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல் உயர்த்துகிறீர் புது எண்ணெய் அபிஷேகம் தினம் செய்து நடத்துகிறீர்
என்னைக் கிறிஸ்துவுக்குள் அவரோடு உயிரோடு எழுப்பினார் உன்னதங்களில் என்னை உட்காரவும் செய்தார்