என்னவோ என் தேவ
ennavo en deva
என்னவோ என் தேவ அன்பே மயக்குதே என்னையே - ஆ
1. நாளுக்கு நாள் நன்மைக்காளாய் நம்பினோரை கிருபைகளால் - ஆ - ஆ - ஆ. தாங்கினார் போற்றுவேன் - என்றும் - என்
2. அன்பே உம்மை அறியாதோன் தின்மைகளில் தீதாய்ப் போனேன் - ஆ - ஆ - ஆ ஆதரித்தார் அன்னையே அன்பிதோ - ஏன்
3. கொடூரமான குருடும் தானோ துரோக வதையும் எனக்காகத்தானே - ஆ - ஆ - ஆ துரையே சகித்தீர் தூசி நான் என் செய்வேன் - என்
4. மேலோகத்தில் ஏழைக்காக மேன்மையான வீட்டைச் செய்தீர் - ஆ - ஆ - ஆ என் செய்வேன் அன்பிற்கே எந்தை - என்
5. எப்போதும் நின் சித்தம் தானே ஏழை செய்ய கிருபை மிகவே - ஏ - ஏ - ஏ இயேசு டிவி நீர் ஈயுமே - என்னிலே - என்