எண்ணற்ற தடைகள் வந்தாலுமே
ennatra thadaigal vandhaalumae
எண்ணற்ற தடைகள் வந்தாலுமே உம் முகத்தை பார்த்தே முன்னேறுவேன் எதிராக உலகமே நின்றாலுமே நீர் என்னோடு இருக்க பயமில்லையே (2)
பல்லவி
நீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும் நம்புவேன் என் இயேசு ஒருவரை நீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும் நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை என்னை தேற்றுவதற்கு யாரும் இல்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை
பல்லவி
நீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும் நம்புவேன் என் இயேசு ஒருவரை நீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும் நம்புவேன் என் இயேசு ஒருவரை