என்னண்டை வந்திடாயோ
ennandai vandhidaayo
என்னண்டை வந்திடாயோ பின்பற்றி வந்திடாயோ உன்னை நீ வெறுத்து சிலுவையை எடுத்து பின்பற்றி வந்திடாயோ
உலகை ஆதாயம் செய்தும் ஜீவனோ நஷ்டப்பட்டால் மரணம் வரும் வேளை மறுமைக்குள் செல்கையில் என்னலாபம் உனக்கு
கல்வாரி காட்சி கண்டும் கல்மனம் உருகலையோ ஐங்காயங்கள் தனில் அடைக்கலம் அளித்திட அழைப்போரை பாராயோ