என்னண்டை வா நல் மீட்பர் என்கிறார்
ennandai vaa nal meetpar engiraar
1. என்னண்டை வா! நல் மீட்பர் என்கிறார் அன்பின் சொரூயஅp;பியாக நிற்கிறார் தவித்துப் போன பாவி! சோர்வதேன்? என்னண்டை வா! இளைப்பபாறச் செய்குவேன்.
என்னண்டை வா! (3) நான் இளைப்பபாறச் செய்குவேன்.(3)
2. துன்பத்தினால் பாடுண்ட நெஞ்சனே! உந்தன் விசாரம் நீக்க யேசுவே கூறுகிறார் இப்பாடு நோவும் ஏன்? என்னண்டை வா! நான் சாந்தமாக்குவேன்.
என்னண்டை வா! (3) நான் சாந்தமாக்குவேன்! (3)
3. நிர்மூடப் பாவி! சாவுக்கேதுவாய் துர்ச்செய்கை செய்து திகில் அடைந்தாய் உன் பயம் நீங்கச் சீருமாக்குவேன் என்னண்டை வா! நான் ஜீவன் தருவேன்.
என்னண்டை வா! (3) நான் ஜீவன் தருவேன். (3)
4. ஆறுதல் சாந்தம் ஜீவன் மூன்றையும் அக்காலம் அன்று ரூடவ்ண்டும் இப்பவும் தயாளர் தந்து ஏற்ற காலத்தில் பேரின்பம் ரூடவ்வார் தேவ ராஜ்யத்தில்.
என்னண்டை வா! (3) நான் ஆறச்செய்குவேன் சாந்தமாக்குவேன் - ஜீவன் தருவேன்.