என்னையும் தேடிவந்து ஜீவன் தந்து
ennaiyum thedivandhu jeevan thandhu
என்னையும் தேடிவந்து ஜீவன் தந்து
1. உம் அன்பிற்கு என்ன செய்வேன் உம்மையே நேசிப்பேன் உம் அன்பிற்கு என்ன செய்வேன் உம் வார்த்தைக்கு கீழ்படிவேன்
2. என்னை உயிர்ப்பியும், என்னை உணர்உள்ளவனாய் மாற்றும் உம் சத்தம் கேட்டு, சித்தம் செய்ய தினமும் வழி நடத்தும் (2)
3. உம் வாக்குத்தத்தம் என் வாழ்விலே நிறைவேற அர்ப்பணிக்கிறேன் (2) ஆட்கொண்டு நடத்தியே ஆசீர்வதித்து உயர்த்திடும் -என்னை (2)