என்னையே அற்பணித்தேன்
ennaiyae arpanithen
என்னையே அற்பணித்தேன் இயேசுவே உம் சேவைக்கே ஆவி ஆத்மா சரீரத்தில் nஐயம் தந்தாட் கொள்வீர்; (2) லோக சிற்றின்பம் வேண்டிலேன்
தியாகத்தின் பாதையிலே (2) பூலோக நேசம் போதுமே போதும் உம் அன்பென்றுமே (2) பாரில் பாடுகள் வந்தாலும்
நோய் பணி வருத்தினாலும் (2) வளுவாமல் தினம் சென்றிட வல்லமை ஈந்திடுவீர்; (2)
ஜீவ காலம் முழுவதும் தேவனின் சேவை செய்வேன் (2) என் சித்தம் யாவும் நீக்கியே உம் சித்தம் செய்திடுவேன் (2)