என்னைக் காக்கும் கர்த்தர்
ennaik kaakkum karthar
என்னைக் காக்கும் கர்த்தர் கரம் பிடித்தால் முன் செல்லுவேன் நான் முன் செல்லுவேன் -2
என் கன்மலை என் கோட்டை ஆபத்துக்காலத்தில் அரணான துணை -2
இயேசுவை நான் ஏற்றுக் கொண்டேன் அவருக்குள்ளே நான் வேற் கொண்டேன் -2 அவர்மேல் நானும் கட்டுப்படுவேன் அவருக்குள் என்றும் நடந்திடுவேன் -2
எனக்கு எதிராய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும் -2 என் விரோதமாய் நியாயத்தில் எழும்பும் நாவையும் குற்ற படுத்திடுவார் -2