என்னை விசாரித்து
ennai visaarithu
என்னை விசாரித்து நடத்தும் எந்தன் தகப்பன் என்னை கண்ணோக்கி பார்ககும் எந்தன் தேவன்
என்னை தெரிந்து கொண்டீரே பெயர் சொல்லி அழைத்தீரே உன்னை மறப்பதில்லை என்றீரே -2
1. தாய் மறந்தாலுமே உன்னை மறவேன் என்றீர் உள்áங்கைளில் வரைந்து கொண்டீரே-2 என்னை தெரிந்து கொண்டீரே....
2.நீதியின் கரத்தினால் தாங்கிடுவேன் என்றீர் உனக்கு போதித்து நடத்திடுவேன் என்றீரே-2 என்னை தெரிந்து கொண்டீரே....