என்னை உம் கையில்
ennai um kaiyil
பல்லவி
என்னை உம் கையில் படைத்தேன் முழுவதுமாய் என்னையும் பயன்படுத்தும்
குயவன் நீர் களிமண் நான் உம் சித்தம் நிறைவேற்றுமே
பல்லவி
என்னை உம் கையில் படைத்தேன் முழுவதுமாய் என்னையும் பயன்படுத்தும்
தவறிய பாத்திரம் நான் தவறுகள் நீக்கி என்னை தகுதியாய் நிறுத்திடுமே
குறைவுள்ள பாத்திரம் நான் குறைவுகள் நீக்கி உந்தன் கருவியாய் பயன்படுத்தும்
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G D C Am C D G A Cm D G D C Am C G G D C D G D C D