என்னை உம் கைகளில்
ennai um kaigalil
என்னை உம் கைகளில் படைக்கிறேன் பயன்படுத்தும் இயேசையா இனி நான் அல்ல கிறிஸ்துவே ஆளுகை செய்திடுமே
உம் சத்தம் கேட்கணும் உம் சித்தம் செய்யணும் உதவிடுமே இயேசையா உம் நாமம் உயர்த்தணும் உம்மையை துதிக்கணும் உதவிடும் இயேசையா
மனம் மாறனும் குணம் மாறனும் உதவிடுமே இயேசையா நீர் பெருகணும் நான் சிறுகணும் உதவிடுமே இயேசையா
சிலுவை சுமக்கணும் என் சுயம் மடியனும் உதவிடுமே இயேசையா உம்மை அறியணும் இன்னும் அறியணும் உதவிடுமே இயேசையா