என்னை தேடிவந்த தெய்வம்
ennai thedivandha theyvam
என்னை தேடிவந்த தெய்வம் நீர் இயேசையா என்னை நாள்தோறும் காத்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி ஐயா உமக்கு நன்றி நன்றி ஐயா - இயேசையா (2) உள்ளங்கையில் என்னை வரைந்தீர் கருவில் என்னை சுமந்தீர் (2)
1. பாவியான என்னை தேடிவந்து உம் ரத்தத்தால் மீட்டீரே (2) என் பாவம் போக்கி என் சாபம் மாற்றி உம் பிள்ளையாய் மாற்றினீர் (2)
நன்றி நன்றி ஐயா உமக்கு நன்றி நன்றி ஐயா - இயேசையா (2) உள்ளங்கையில் என்னை வரைந்தீர் கருவில் என்னை சுமந்தீர் (2)
2. கவலை கஷ்டம் என்னை சூழ்ந்தாலும் வல கரம் பிடித்து நடத்தி (2) என் பயங்கள் போக்கி புது பெலனை கொடுத்து என்னை தாங்கி ஏந்திக்கொண்டீர் (2)
3. உடைந்து போன என் உள்ளத்தையே உம மார்போடு அணைத்தீரே என் கண்ணீர் துடைத்து என் காயம் கட்டிய என் யேகோவா தேவனே