என்னை சுத்த இதயத்தால்
ennai sutha idhayathaal
என்னை சுத்த இதயத்தால் நிரப்பிடுமே என் தேவா ஆ ஆ ஆ
1. ஆத்தும இரட்சிப்பை இழந்தவனாய் உலகினில் நான் வாழ்ந்தேன் ஆத்தும ஆதாயம் செய்திட தானே ஆசீர் பொழிந்திடுமே என் தேவா
2. கார்மேகம் போல என் பாவங்கள் என்னை சூழ்ந்து கொண்டது கல்வாரி அன்பை நீர் காட்ட தானே கண்டு ஓடி வந்தேன் - உம் பாதத்தை
3. என் கண்ணீர் யாவும் துடைத்தீரே எந்தன் இயேசு நாயகா துன்பமும் இல்லை துயரமும் இல்லை எந்தன் இயேசு நாயகா என் தேவா
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku