எண்ணை பூசி காயங்கள்
ennai poosi kaayangal
எண்ணை பூசி காயங்கள் ஆற்றியே திராட்சை இரசத்தால் என் உள்ளம் தேற்றியே மரண தருவாயில் என்னை அவர் கண்டார் அன்பால் எரிகோ நகர் வீதி தனிலே எந்தன் நல்ல இயேசு என் சிந்தை நிறைந்தார் எந்தன் நல்ல இயேசு என் சிந்தை கவர்ந்தார் எந்தன் நல்ல இயேசு என் சிந்தை நிறைந்தார் என்றென்றும் என் சிந்தை கவர்ந்தார்