என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
ennai peyar solli azhaithavarae
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே உந்தன் பெருமைகளைப் பாடுவேன்
ஒருவராய் (2) சகலத்தையும் சிருஷ்டித்தவரே - 2
ஆகும் எல்லாம் ஆகும் உம்மால் ஆகாதது ஒன்றும் இல்லை - 2
1. ஜீவனோ மரணமோ எதுவாயினும் உம்மைத் துதிப்பேன்
2. நன்மையோ தீமையோ எதுவாயினும் உம்மைத் துதிப்பேன்
3. தாழ்விலும் உயர்விலும் எந்நிலையிலும் உம்மைத் துதிப்பேன்
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku