என்னை பெற்றெடுத்து வளர்ப்பவரே
ennai petreduthu valarppavarae
என்னை பெற்றெடுத்து வளர்ப்பவரே கற்றுக் கொடுத்தென்னை நடத்திடுவீர் என் நல்ல தகப்பன் நீரே என் நல்ல மேய்ப்பன் நீரே
1.உமது கரங்கள் வனைந்தது கர்ப்பத்தில் வைத்தது உமது சுவாசம் எனக்குள்ளே ஜீவானது நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டானவன் இப்பிரபஞ்சத்தில் பிரதானமானவன்
2.உம்மை போல என்னை மாற்ற தம் ஜீவன் தந்தவர் எனக்காக யாவையும் சிலுவையில் செய்து முடித்தவர் மனிதன் இழந்த மகிமையை அவனுக்கு கொடுக்க வந்தவர் மறுரூபமாக்கியே மகிமையில் அவனை சேர்ப்பவர்
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku