என்னை பெற்றெடுக்க பெத்தலையில்
ennai petredukka pethalaiyil
என்னை பெற்றெடுக்க பெத்தலையில் பிறந்தவரே என்னை மீட்டெடுக்க மீட்பராக பிறந்தவரே உம் பிறப்பே பிறப்பே சிறப்பு
1. பாவி என்னை மறக்கவில்லையே - என்னை பாதாளத்தில் விடவில்லையே எனக்காக மரிக்க வந்தீரே உம்மை எனக்குள் தரிக்க வந்தீரே
2. கள்ளன் என்று தள்ளிவிடாமல் - என்னை அன்பாலே அனைத்துக் கொண்டீரே எனக்காய் ஜீவன் தந்தீரே - நீரே எனக்குள் ஜீவனானீரே
3. தேவன் நீர் மனிதனானீரே துரோகியாம் என்னை மாற்றவே தியாகமாய் உம்மைத் தந்தீரே - நான் தாகமாய் என்னைத் தருகிறேன்
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku