என்னை பேர் சொல்லி அழைத்தீரே
ennai per solli azhaitheerae
என்னை பேர் சொல்லி அழைத்தீரே உம் பிள்ளையாய் என்னை மாற்றினீரே இயேசுவே என் சிலுவையை எடுத்துக்கொண்டு வாழ்நாளெல்லாம் உம் பின்னே நான் சொல்லுவேன் இயேசுவே என் சிலுவையை எடுத்துக்கொண்டு தினந்தோறும் சுயத்திற்காக சாவேன்
அர்பணித்தேன் என்னையே உம் பாதத்தில் ஒப்படைத்தேன் – 2
இனி நானல்ல கிறிஸ்து வாழ்கிறார் – 2
இயேசுவுக்காய் மாத்திரம் வாழ்கிறேன் உலகத்திற்காய் தினம் சாகிறேன் – 2