என்னை பெலப்படுத்தும்
ennai pelappaduthum
என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் நான் செய்திடுவேன் -2
பெலவீனன் என்னை பெலவானாய் மாற்றி எழுந்து நிற்க செய்தவரே -2 தடையை உடைத்து வழியை செவ்வையாக்கி வெற்றியை எனக்கு தந்தவரே -2
சிறியவன் என்னை புழுதியிலிருந்து தூக்கி எடுத்த என் தெய்வமே -2 கன்மலையின் மேல் உயர்த்தி வைத்து என்று மகிழ செய்தவரே -2