என்னை பெலப்படுத்துகின்ற
ennai pelappaduthugindra
என்னை பெலப்படுத்துகின்ற (இயேசு) கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு - 2
மலைகளை தகர்ப்பேன் எரிகோவை தாண்டுவேன் பாதாளம் மேற்கொண்டு என்றும் மரணத்தை ஜெயிப்பேன் - 2
இருளின் அதிகாரம் என் முன்னே வந்தாலும் விசுவாச கேடயத்தால் துரத்துவேன் எதிரியை வசனத்தால் - 2 - என்னை பெலப்படுத்துகின்ற
செங்கடலின் அலைகள் என்னை அதிர செய்தாலும் அதிகார வார்த்தையாலே அலைகளை நிறுத்துவேன் சுவர்களாய் - 2 - என்னை பெலப்படுத்துகின்ற