என்னை நடத்திடும் அன்பு
ennai nadathidum anbu
என்னை நடத்திடும் அன்பு இயேசுவே உம்மையே நம்புவேன் என்னை காத்திடும் அன்பு தெய்வமே உம்மையே நம்புவேன் - 2
நன்றி சொல்லி பாடிடுவேன் உம் பாதையில் நான் நடப்பேன் - 2
1. பாவி என்று என்னை தள்ளிடாமல் உம் பிள்ளையாய் என்னை அழைத்தீரே - 2
2. யாருமில்லா என்னை தேடி வந்து உம் அன்பினால் என்னை அணைத்தீரே - 2