என்னை முன் குறித்தவரே
ennai mun kurithavarae
என்னை முன் குறித்தவரே முற்றிலும் அழகே மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவரே
என் அழகே என் அன்பே என் உயிரே என் இயேசுவே
என்னை உமக்காக அழைத்து உம் சாயல் தரித்து உம் மார்போடு என்னை அணைத்தவரே
என்னை மகனாக மகளாக அழைத்தவரே உம் புத்திரத்தின் பிள்ளையாக வைத்தவரே
என்னை கருவில் முன் குறி்த்து பெயர் சொல்லி அழைத்து என்னோடு என்றும் இருப்பவரே
நான் உருவாகும் முன்னமே அறிந்தவரே உம் ஊழியத்திற்க்காய் என்னை அழைத்தவரே