என்னை முன் அறிந்து
ennai mun arindhu
என்னை முன் அறிந்து முன் குறித்தவரே என்னை இறுதி வரை தாங்கி கொள்பவரே-2
வேறொன்றையும் நான் கேட்கவில்லை வேறெதையும் எதிர் பார்க்கவில்லை முற்றிலும் தந்துவிட்டேன் இயேசுவே முழுவதும் சார்ந்துவிட்டேன் உம்மையே
என்னை அழைத்தவரே என்னை நடத்துவீரே இறுதி வரை உம்மில் மாற்றமில்லை-2
ஆயிரம் பதினாயிரம் ஜனங்கள் வாழும் பூமியில் அதிசயமே என்னை நீர் அழைத்தது-2 தகுதி இல்லை என்று ஒதுங்கி நின்ற என்னை தகுதி படுத்த உம்மிடமாய் இழுத்துக்கொண்டீரே-2
என்னை அழைத்தவரே என்னை நடத்துவீரே இறுதி வரை உம்மில் மாற்றமில்லை-2-என்னை