என்னை மீட்ட இரட்சகனே
ennai meetta iratsaganae
என்னை மீட்ட இரட்சகனே எந்நாளும் துதித்து பாடுவேனே - தாயின் கருவில் உருவாகும் முன்னே - என்னைப் பேர்சொல்லி அழைத்த வான்மகனே
கல்வாரிப் பாதையின் ஓரத்திலே மனங்கசந்து நான் அழும் நேரத்திலே தாங்கி நடத்திடும் என் அப்பனே தயவோடு நானும்மை பாடுவேனே
ஆதியும் அந்தமும் ஆனவரே எனக்காறுதல் தேறுதல் அளிப்பவரே அன்னை தந்தை என்னை வெறுக்கானும் அன்போடு நீர் என்னை நினைத்தீரே