என்னை மீட்க வந்தீரே
ennai meetka vandheerae
என்னை மீட்க வந்தீரே எனக்காக ஜீவன் தந்தீரே உம்மைப்போல தேவன் இல்லையே இரத்தம் சிந்தி மீட்டீரே பாவ பாரம் சுமந்து தீர்த்தீரே சிலுவையின் சுதந்திரம் நீரே இயேசுவே…. ஒ…. இன்றைய நாள் ஆனந்தமே என் பாவம் போனதே ஒ… இன்றைய நாள் ஆனந்தமே நீர் என்றும் என்னோடே…
உலகத்தை ஜெயித்தீரே ஜீவ கிரீடம் எனக்கு கொடுத்தீரே உந்தன் மகிமையில் சேர்த்துக் கொண்டீரே எக்காளம் முழங்கிட மோட்சத்தில் என்னை சேர்த்தீரே வந்தே பவனி வருவீரே இயேசுவே…. ஒ…. இன்றைய நாள் ஆனந்தமே என் பாவம் போனதே ஒ… இன்றைய நாள் ஆனந்தமே நீர் என்றும் என்னோடே…
ஓ.. என் தேவனே என் ராஜனே என்னை மீட்டுக் கொண்டீரே - ஒ…. இன்றைய நாள் ஆனந்தமே என் பாவம் போனதே ஒ… இன்றைய நாள் ஆனந்தமே நீர் என்றும் என்னோடே…
Chords
Key A Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
A
D
F#m D
A
D
F#m D
D E A D F#m
E A
A D F#m
E A
A
D
F#m D
A
D
F#m D
D E A D F#m
E A
A D F#m
E A
F#m E D
D A
A D F#m
E A
A D F#m
E A