என்னை கொன்று போட்டாலும்
ennai kondru pottaalum
என்னை கொன்று போட்டாலும் உம்மை நம்பியிருப்பேன் நான் சாகும் வரையில் உம்மை நம்பியிருப்பேன்-2
பல்லவி
என்னை அழைத்தவரே உம்மை ஆராதிப்பேன் உண்மையுள்ளவரே உம்மை ஆராதிப்பேன்-2
பல்லவி
நான் ஆராதிக்கும் தேவன் என்னை தப்புவிப்பாரே என்னை விடுவியாமல் போனாலும் (நான்) ஆராதிப்பேன்-2
தாவீதைப் போல் என்னை விரட்டி கொல்ல நினைத்தாலும் ஆமான் தூக்கு மரங்களை எனக்காய் செய்தாலும்-2
பல்லவி
என்னை அழைத்தவரே உம்மை ஆராதிப்பேன் உண்மையுள்ளவரே உம்மை ஆராதிப்பேன்-2
பல்லவி
நான் ஆராதிக்கும் தேவன் என்னை தப்புவிப்பாரே என்னை விடுவியாமல் போனாலும் (நான்) ஆராதிப்பேன்-2
யோசேப்பை போல் என்னை அடித்து குழியில் போட்டாலும் யூதாசை போல் முத்தம் கொடுத்து காட்டிக் கொடுத்தாலும்-2