என்னை எல்லாரும் வெறுத்தார்கள்
ennai ellaarum veruthaargal
என்னை எல்லாரும் வெறுத்தார்கள் என்னை எல்லாரும் சபித்தார்கள் வாழ்வில் பூமியாய் மாறினதே சமாதானம் இழந்தேனே ஆனால் மாற்றினார் இயேசு மாற்றினார் -2
ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா ஆமென் -2
பணமோ விட்டு போனாலும் பெயரே மறைந்தாலும் சொந்தமோ விட்டு பிரியும் அன்பு அழிந்து மறையும் ஆனால் மாற்றினார் இயேசு மாற்றினார் -2
மனமே நீ இயேசுவை நேசி அவரே ஆசி ஆனந்தம் அடைவாய் சிம்சோனை போல் செம்மேகம் கொள்ளாதே அம்சம் எல்லாம் அழிந்து போகுமே நஸ்ரையான சிம்சோன் சும்மா ஆனானே அன்று பெலிஸ்தியரின் கைக்கு இறையானானே -2
ஆனாலும் மாற்றினார் என்னையும் மாற்றினார் உன்னையும் மாற்றுவார் இன்றைக்கு மாற்றுவார் ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா ஆமென் -2