என்னை அழைத்தவரே
ennai azhaithavarae
என்னை அழைத்தவரே என்னை நினைத்தவரே என்னில் அன்புகூர்ந்து என்னை நடத்தினிரே
நீங்க இல்லாம நான் வாழ முடியுமா - (2)
1. என்னை அழைத்தவர் நீர் தானே ஐயா என் மேல் அன்புகூர்ந்த தெய்வம் நீர் ஐயா
2. சேற்றில் விழுந்த என்னை தூக்கினிரே ஐயா நாற்றமெல்லாம் இரத்ததாலே மாற்றினீரே ஐயா
3. உங்க கிருபை என்னை தாங்கினதைய்யா உந்தன் சமூகம் என்னை நடத்தினதைய்யா