என்னை ஆற்ற
ennai aatra
என்னை ஆற்ற, என்னை தேற்ற நீங்கள் எனக்குண்டு பலப்படுத்த, பயன்படுத்த உங்கள் கிருபை எனக்குண்டு
உங்கள் பிரசன்னம் தான் இளைப்பறிதல் உங்கள் சாமுகம் தான் எனக்கு ஆறுதல்
விண்ணப்பத்தை கேட்பவரே என் கண்ணீரை காண்பவரே - 2 சிறுமையான என்னை மறவாமல் நினைப்பவரே - 2
எனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதங்கள் -2 வாய்க்காதே போகும்என்று சொன்னவரே -2