என்னை ஆட்கொண்ட
ennai aatkonda
என்னை ஆட்கொண்ட இயேசுவே உமக்கே ஆராதனை என்னை ஆளுகை செய்பவரே உமக்கே
ஆராதனை ஆராதனை ஆராதனை
என்னைத் தேடிவந்து இரட்சித்து அபிஷேகித்த தெய்வம் நீரல்லவோ
என்னைப் பெயர்சொல்லி அழைத்து உயர்த்தின தெய்வம் நீரல்லவோ
என்னைக் கருவிலே தெரிந்தெடுத்து நிலைப்படுத்தின தெய்வம் நீரல்லவோ