என்னை ஆசீர்வதிக்கும் இயேசு
ennai aaseervadhikkum yesu
என்னை ஆசீர்வதிக்கும் இயேசு இருக்க நான் அலைந்து திரிவதில்லை அசைக்கப்படுவதில்லை
அவர் நாமம் உயர்த்த உயர்த்த அவர் கிருபை பெருக பெருக என் வாழ்வு உயருதே என் தாழ்வு மறையுதே அல்லேலூயா - 8
1. சின்னவன் ஆயிரமாய் சிறியவனை பலத்த ஜாதியாய் அவனை ஆசீர்வதிக்கும் தேவன் நீரே அவனை பெருகச் செய்யும் பெரியவரும் நீரே அவர் இரக்கம் கிடைக்க கிடைக்க
2. வெறும் வலையை அலசினவன் உம் வார்த்தையால் வலை வீசினான் நிறைவான மீன்கள் அவனை பிடிக்க செய்தீர் மனம்மாறச் செய்து மனுஷனை பிடிக்க வைத்த அவர் வார்த்தை உயர்த்த உயர்த்த
3. வேலைக்காரன் குணமடைய உம் வார்த்தையை அனுப்பினீரே உம் வாயின் வார்த்தை ஒருநாளும் ஒழியா அதைத் தேடி வருவேன் உம் வார்த்தை வழியா அவர் நாமம் சொல்ல சொல்ல
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku