என்னை ஆராய்ந்து
ennai aaraayndhu
என்னை ஆராய்ந்து அறிந்த தேவன் நீர் என் நினைவுகளை புரிந்த கர்த்தர் நீர் - 2
நான் நடந்தாலும் படுத்தாலும் என்னோடு நீர் என் வழிகளெல்லாம் அறிந்தவர் நீர் - 2
1. உம் ஆவிக்கு மறை வாய் எங்கே போவேன் உம் சமூகம் விட்டு நான் எங்கு ஓடுவே ன் - 2
2. என் தாயின்கர்ப்பத்தில் காப்பாற்றினர் பிரமிக்கத்தக்கதாய் உருவாக்கினர் - 2
3. என் சிந்தனை அனைத்தை யும்அறிந்து கொள்வர் நித்தியவழியில் நடத்திடுவார் - 2