என்னதான் நடந்தாலும் எந்த
ennadhaan nadandhaalum endha
என்னதான் நடந்தாலும் எந்தவிற்காழ்வில் தேவனை அறியாமல் நடந்திடுமோ என்னதான் தீங்கு எனக்கு வந்தாலும் தேவனின் கண்கள் அதைக் காணாதோ
உன்னத அழைப்பால்என்னையும் அழைத்தார் உள்ளங்கையில் என்னை வரைந்தவராம் தியினில் நடந்தாலும் தண்ணீரைக் கடந்தாலும் நீதியின் தேவன் கிருபைஅருள்வார்
கிருபையின் நிழலில் அரணைப்பவரே திருச்சித்தம் என்னில் நிறைவேறச்செய்தியை துன்பங்கள்பாதையாய்அமைந்தாலும் சோர்ந்தழியாது கரம் கொண்டு எடுப்பார்
சோதனை முடிவில் பொன்னாகவிளங்குவேன் ஸ்தோத்திரங்கள் சாற்றிமேதைசெய்திடுவேன் தேவனின் அன்பைவிட்டு பிரிக்கவும் முடியாதே தேவனின் சாயலைஅடைந்தேவாழ்ந்திடுவேன