எந்நாளுமே துதிப்பேன்
ennaalumae thudhippen
எந்நாளுமே துதிப்பேன் - 2 என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா எந்நாளுமே துதிப்பேன்
பாவியாக வந்தேன் பாவம் தீர்க்க வந்தேன் பாவங்கள் நீக்கி இரட்சித்தீரே நன்றி தேவனே
நீர் என் தேவனே நீர் என் ஜீவனே ஐயா உம் பாதம் பணிகின்றேன் இரங்கும் தேவனே