எந்நாளுமே எப்போதுமே
ennaalumae eppodhumae
எந்நாளுமே எப்போதுமே எண்ணுக்கடங்கா நன்மைகள் செய்த இயேசுவையே துதிப்பாய்
வாழ்த்துவேன் உம்மையே போற்றுவேன் என்றுமே
1. கடந்த நாளெல்லாம் காத்து கண்ணின் மணிபோல பார்த்து வார்த்தையால் தினம் என்னை தேற்றி என்னை வாழ வைத்த வல்ல தெய்வமே எனக்கு ஜீவன் தந்த ஜீவ நீருற்றே
2. மேகத்தைப் போல் எந்தன் வாழ்க்கை கடந்துபோவது போல் இருக்க கிருபையின் ஆவியை ஊற்றி என்னை இரட்சித்தீர் இலவசமாய் அதைப் பாடுகிறேன் பரவசமாய்
3. ஒன்றுக்கும் உதவாத என்னை - மகா மேன்மையான சந்ததியாய் மாற்றி என் பெயரை பெருமைப்படுத்தி என்னைப் பெருகச் செய்த பெரியவரே மனத்தாழ்மையிலே சிறந்தவரே
4. ஒன்றல்ல ஆயிரம் வரட்டும் பத்தல்ல பதினாயிரம் வரட்டும் ராஜாதி ராஜா நீர் இருக்க நான் பயப்படேன் தரணியிலே அதை பாடுகிறேன் பூமியிலே
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku