என்னால் நீ மறக்கப்படுவதில்லை
ennaal nee marakkappaduvadhillai
என்னால் நீ மறக்கப்படுவதில்லை என்னால் நீ கைவிடப்படுவதில்லை
என்னால் நீ மறக்கப்படுவதில்லை என்னால் நீ கைவிடப்படுவதில்லை மறக்கப்படுவதும் இல்லை நீ கைவிடபடுவதும் இல்லை -2 இந்த வானமும் பூமியும் இருக்கிற வரையில் குறைந்து போவதும் இல்லை என் அன்பு குறைந்து போவதும் இல்லை -2
உன் தேவன் எங்கே என்று சத்துருவின் சொல் கேட்டாய் வாழ்வே உனக்கு இல்லை என்று நிந்தனையை நீ சகித்தாய் -2 இந்த வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் கிருபை விலகுவதில்லை என் நேசம் உன்மீது இருக்கையிலே நீ வெட்கப் படுவதில்லை -2