என்ன தியாகம் என் கல்வாரி நாயகா
enna thiyaagam en kalvaari naayagaa
என்ன தியாகம், என், கல்வாரி நாயகா! என்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ!
விண் தூதர் போற்றிடும் உம் - பிதாவையும் விட்டிறங்கி வந்தீரே! மாட்டுக் கொட்டிலோ வாஞ்சித்தீரையா! மானிடர் மேல் அன்பினால்
ஜெனித்த நாள் முதலாய் - கல்வாரியில் ஜீவனை ஈயும் வரை பாடுகள் உம் பங்காய்க் கண்டீரையா! பாவியை மீட்பதற்காய்
தலையைச் சாய்த்திடவோ - உமக்கு ஓர் தலமோ எங்குமில்லை உம் அடிச்சுவட்டில் நான் செல்லவோ! முன் பாதை காட்டினீரே
தாய் தந்தை வீடும் நாடும் - இன்னும் தனக்குள்ளதெல்லாம் வெறுத்து அனுதினம் குருசை சுமப்பவரல்லோ! அப்போஸ்தலர் என்றீரே
பாடுகளல்லோ உம்மை - மகிமையில் பூரணமாய்ச் சேர்த்ததே உம்மோடு நானும் பாடு சகிப்பேன்! என் ஜீவனையும் வைத்தே
இன்பம் எனக்கினியேன் - என் அருமை இயேசுதான் என் பங்கல்லோ! நேசரின் பின்னே போகத்துணிந்தேன் பாசம் என்னில் வைத்ததால்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Em F G Dm G C C Am D F G C G Am F C D G C C Am D D F G C G Am F C D G C C Am D D F G C G Am F C D G C C Am D F G C G Am F C D G C C Am D F G C G Am F C D G C
More from Pazhaya Paadalgal
- அநாதி தேவன் உன் அடைக்கலமேanaadhi devan un adaikkalamaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரேandho kalvaariyil arumai iratsagaraeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைக்கிறார் அழைக்கிறார் இதோazhaikkiraar azhaikkiraar idhoSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைத்தீரே இயேசுவேazhaitheerae yesuvaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்aanandhamaay inbak kaanaan egiduvenSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் நாமே ஆர்ப்பிரிபோமேaanandhamaay naamae aarppiribomaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தம் பேரானந்தம்aanandham peraanandhamSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆயிரம் வருட அரசாட்சியேaayiram varuda arasaatsiyaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal