என்ன சந்தோஷம்
enna sandhosham
என்ன சந்தோஷம், என்ன சந்தோஷம் என்ன சந்தோஷம், என்ன சந்தோஷம் மணவாட்டியின் பாட்டைக் கேட்டால் என்ன சந்தோஷமே
என்ன இவ்வினோதமே, அண்ணி வந்து பாரும் அண்ணனுக்கு கந்த ஓர் கன்னிகையின் ரூபமே மின்னல் போல் இலங்கிடுதே விண்ணிலழகுடனே
மன்னன் வாழுவோம், மணவறையில் மகிழுவோம் கன்னியர்கள் யாவரும் காதலனை காணுவோம் அன்னையோடு அந்த காலம் அழிவில்லாதிருப்போம் - என்ன
பெருகுதே பேரின்பமே, பேதை கடுகு இன்றுமே பேருலகில் யாவுமே வீணதாகத் தோணுதே வேறுலகம் உண்டெனக்கு என்ன பேரின்பமே - என்ன
ஆஹா! இது அதிசயம், அளவில்லாத பரவசம் சாவில்லாத நித்யம் நாமுமரசாளுவோம் பாவமணுகாத பரன் சாயலணிந்திடுவோம் - என்ன