எங்களை மாற்றுமே
engalai maatrumae
எங்களை மாற்றுமே ஆதிசபையை போலவே - தேவா
ஆடம்பரத்தை வெறுத்திட அன்பாய் வாழ்ந்த சபையை போல - தன்
உணர்ச்சியல்ல உண்மைக்கே முதலிடம் தந்த சபைபோல - சுய
பட்டம் அல்ல நற்பண்பையே தேடிட்ட ஆதிசபை போல - பணம்
கனி உள்ள வாழ்வினால் கனமான தேவ சேவை செய்ய - என்
சட்டத்திற்கு பயப்படாமல் தைரியமாய் சத்தியம் சொல்ல -மனித
போகவும் சீடராகவும் இரத்தசாட்சியாய் மரிக்கவும் - நான்
மிரட்டலுக்கு பயந்திடாமல் தேவனுக்கு பயந்து அவரை போலவே - மனித