எங்கள் துதிகள் தூபமாய் உந்தன் - Let our voices rise
engal thudhigal thoobamaay undhan - Let our voices rise
எங்கள் துதிகள் தூபமாய் உந்தன் சமுகத்தில் நருமணம் எழும்பட்டுமே ஆலயம் முழுவதும் துதியால் நிரம்ப அல்லேலூயா கீதம் பாடிடுவோம்
தூயரே தூயரே சர்வவல்ல தேவனே -2 நம் கர்த்தர் இயேசுவே
Translated Let our voices rise like incense Let them be a sweet perfume Let our praises fill the temple Hallelujah ringing ever new
Holy, Holy is the Lord Almighty Holy, Holy is the Lord Almighty