எங்கள் நடுவிலே அசைவாடுகின்றீர்
engal naduvilae asaivaadugindreer
எங்கள் நடுவிலே அசைவாடுகின்றீர் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் செயல்படுகிறீர் இந்த இடத்திலே ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
வழி செய்பவர் அற்புதம் செய்பவர் வாக்குமாறாதவர் இருளில் வெளிச்சமே நீரே நீரே பாத்திரரே ஓ... ஓ..
இந்த இடத்திலே நீரே எங்களை தொடுகிறீர் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் சுகப்படுத்துகிறீர் எங்கள் இதயங்களை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் சீர்படுத்துகிறீர் எங்கள் இதயங்களை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
எனக்காக நீர் செய்த அதிசயம் என் கண்கள் பார்க்காவிட்டாலும் நீர் ஒருநாளும் நிறுத்துவதில்லை அதிசயங்களை நிறுத்துவதில்லை எனக்காக நீர் செய்யும் நன்மைகள் என் இதயம் உணராவிட்டாலும் நீர் ஒருநாளும் நிறுத்துவதில்லை நன்மைகளை நிறுத்துவதில்லை