எங்கள் மேய்ப்பரே
engal meypparae
எங்கள் மேய்ப்பரே... நல்ல மேய்ப்பரே.. (2) பசியறிந்து புசிக்க கொடுக்கும் நல்ல மேய்ப்பரே!! தாகமறிந்து பருக கொடுக்கும் நல்ல மேய்ப்பரே!!
கண்ணீரை துடைக்க வந்தவர்.. செந்நீரை எனக்காய் சிந்தீனார்... பாசம் என் மேல் வைத்ததால் என் பாரம் யாவும் சுமந்தீரே...
அடிமை விலங்கை உடைத்திரே .. ஆளுகை எனக்கு தந்தீரே (எங்கள் ) சிறுமை நீங்க செய்து நீர்! தேசத்தை ஆசீர்வதிப்பீரே!!!
சத்துருவை சிதற பண்ணினார் பந்தியை ஆயத்தம் பண்ணினார்.. பெரிய காரியம் செய்தாறேன்று புறவினத்தார் சொல்வார்களே...