எங்கள் மீது அசைவாடும்
engal meedhu asaivaadum
எங்கள் மீது அசைவாடும் எங்கள் தேவ ஆவியே -2 எம்மை விடுவிக்க எம்மை உயிர்பிக்க எங்கள் மீது இறங்கிடும் -2
அசைவாடும் ஆவியே அன்பை ஊற்றும் அசைவாடும் ஆவியே அனல் ஆகிடும் -2 பயம் நீக்கிடும் பெலன் தந்திடும் தெளிந்த புத்தியை தந்திடும் -2
சத்திய ஆவியைப் போதித்திடும் சத்திய ஆவியே கண் திறந்திடும் -2 சத்தியத்தின் மேல் அன்பை ஊற்றும் சத்தியத்திற்கு சாட்சியாகும் -2
பரிசுத்த ஆவியே பரிசுத்தம் தாரும் பரிசுத்த ஆவியே ஆவிக்குளாக்கும் -2 பரிசுத்தபாதை பரலோகபாதை பரவசமாய் செல்ல நடத்திடும் -2