எங்கள் குடும்பம் நல்ல குடும்பம்
engal kudumbam nalla kudumbam
எங்கள் குடும்பம் நல்ல குடும்பம் இயேசு எங்கள் தலைவரானதால் என்றும் மகிழ்ச்சியே – 2 இயேசு எங்கள் தலைவரானதால்
1. எங்கள் வீட்டின் ஆஸ்திபாரம் அன்பு எங்கள் வீட்டின் கதவு ஜன்னல் பகிர்த்து வாழுதல் பராமரிப்பு எங்கள் வீட்டின் சுவர்கள் ஜெபம் எங்கள் வீட்டின் கூரை