எங்கள் அன்பின் ஆவியானவரே
engal anbin aaviyaanavarae
எங்கள் அன்பின் ஆவியானவரே எங்கள் இதயத்தில் வாசம் செய்பவரே-2 இந்த உலகத்தில் எனக்கொன்றும் இல்லையே உந்தன் சமூகத்தை விட்டு எங்கு போவேன்-2
பல்லவி
ஆவியானவரே என்னை நிரப்புமே உந்தன் பிரசன்னத்தில் நான் தொலைந்து போவேன்-2
சோர்ந்து போன நேரம் எல்லாம் எந்தன் துணையை தேற்றரவாளனே-2 பெலவீனத்தில் உதவி செய்பவரே அன்பின் ஆவியே என் அச்சாரமே-2
பல்லவி
ஆவியானவரே என்னை நிரப்புமே உந்தன் பிரசன்னத்தில் நான் தொலைந்து போவேன்-2
நீர் இல்லாத நிமிடம் வேண்டாம் நீர் இல்லாத நொடியும் வேண்டாம் நீர் இல்லாத மூச்சும் வேண்டாம்..என் தூயரே-2
உந்தன் கரம் ஒன்று போதுமே உம்மோடு நான் என்றும் வாழுவேன்-2
பல்லவி
ஆவியானவரே என்னை நிரப்புமே உந்தன் பிரசன்னத்தில் நான் தொலைந்து போவேன்-2