என்றும் ஆர்ப்பரி நடைகள் - Rejoice for the steps
endrum aarppari nadaigal - Rejoice for the steps
என்றும் ஆர்ப்பரி நடைகள் உறுதிப்படும் நீதிமானின் பாதங்கள் என்றும் தளருவதில்லையே என்றும் ஆர்ப்பரி நடைகள் உறுதிப்படும் நீதிமான் என்றும் தளருவதில்லையே இன்பதுன்ப நேரத்தில் என்றுமேதாங்குவார் இயேசுவே காப்பார் இயேசுதேவன் தாங்குவார் இன்ப துன்ப நேரத்தில் இயேசுவே உயர்த்திடுவார் நடைகள் உறுதிப்படும் நீ என்றும் ஆர்ப்பரி
Rejoice for the steps of a righteous man They are ordered of God They are ordered of God Rejoice for the steps ofarighteousman They are ordered of God Inthetime of trouble God will uphold Him Godwill preserve him Godwill sustain Him In the time oftrouble Godwilift Him up So rejoice your steps are ordered of God